Tuesday, September 9, 2008

கோட்டைக்குள் தொழுகைக்கு கோரிக்கை: கம்யூனிஸ்ட் எம்.பி. ஆதரவு

கம்யூனிஸ்டுகள் தம்மை தெய்வ நம்பிக்கையற்றவர்கள், மதச் சார்பற்றவர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் முஸ்லிம்களையோ கிறிஸ்தவர்களையோ பார்த்தால் எல்லாம் மறந்துவிடும். BBC கொடுத்துள்ள இந்தச் செய்தியைப் பாருங்கள்:

கோட்டைக்குள் தொழுகைக்கு கோரிக்கை

தமிழ்நாட்டிலுள்ள வேலூர் கோட்டை வளாகத்தில் இருக்கும் பள்ளிவாசலில் தொழுகை நடத்த தங்களுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று முஸ்லீம்கள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த கோட்டை வளாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்திய நடுவணரசின் தொல்லியல் துறை இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவருகிறது. இந்த பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக்குழு ஒன்று சமீபத்தில் இந்த கோட்டை வளாகத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தித் திரும்பியிருக்கிறது.

இந்த குழுவில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பி மோகன் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது, இந்த கோட்டையில் இந்து மத வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டு, இஸ்லாமிய வழிப்பாட்டிற்கும் தொல்லியல்துறை அனுமதிக்க வேண்டும் என்பதே தங்களுடைய நிலைப்பாடு என்றும், இதற்காக தாங்கள் மத்திய அரசின் உதவியை நாடுவோம் என்றும் தெரிவித்தார்.

நன்றி: BBC-தமிழ்

கிறிஸ்தவ பள்ளி வகுப்பறையில் விநாயகர் பூஜை செய்த 7 மாணவர்கள் `சஸ்பெண்டு' by எழிலா

இந்துக் கடவுளர்களை அவமதிப்பதும் இந்துக்களைப் பொய்சொல்லி, ஆசைகாட்டி, ஏமாற்றி மதம் மாற்றுவதும் வெகுநாட்களாக நடந்த வரும் விஷயம்தான். இந்த வரிசையில் இதோ இன்னும் ஒரு அதிர்ச்சிச் சம்பவம். இதைப் படித்த பிறகாவது கிறிஸ்தவப் பள்ளிகளில் நமது குழந்தைகளைப் படிக்க வைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணருங்கள்.

கிறிஸ்தவ பள்ளி வகுப்பறையில் விநாயகர் பூஜை செய்த 7 மாணவர்கள் சஸ்பெண்டு

ஜெய்ப்பூர், செப். 4:

ராஜஸ்தானில், கிறிஸ்தவப் பள்ளி வகுப்பறையில் விநாயகர் பூஜை செய்த 7 மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த இந்து அமைப்பினர் பள்ளியைச் சூறையாடினார்கள்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செயின்ட் சேவியர்ஸ் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப் பள் ளியைக் கிறிஸ்தவப் பாதிரியார்கள் நடத்தி வருகிறார்கள்.

இப் பள்ளியில் பிளஸ்-2 வணிகவியல் பாடப்பிரிவைச் சேர்ந்த 7 மாணவர்கள் விநாயகர் சதுர்த்தியை பள்ளியில் கொண்டாட முடிவு செய்தனர். இதன்படி அவர்கள் தாங்கள் வகுப்பறையில் உள்ள கரும்பலகையில் விநாயகர் படத்தை ஒட்டினார்கள்.

பின்னர் தேங்காய், பழம், அவல், பொரி, சுண்டல் சூடம் சகிதம் விநாயகருக்கு பூஜை செய்தனர். பூஜை முடிந்ததும் மாணவர்களுக்கு இனிப்பு, சுண்டல், திருநீறு வழங்கினார்கள்.

வகுப்பறையில் விநாயகர் பூஜை நடந்தது பற்றி ஒரு மாணவன் முதல்வர் பாதிரியார் ஜோஸ் ஜேக்கப்பிடம் புகார் செய்தான்.

ஜேக்கப் அந்த வகுப்பறைக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது அங்கு விநாயகர் பூஜை நடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வகுப்பறையில் பூஜை நடத்திய 7 மாணவர்களையும் 'சஸ்பெண்டு' செய்தார். பூஜையில் கலந்து கொண்ட மாணவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

விநாயகர் பூஜை நடத்தியதற்காக 7 மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட தகவல் ஜெய்ப்பூர் முழுவதும் காட்டுத் தீயாகப் பரவியது. இதையடுத்து பாரதீய ஜனதா நவமோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் மாலை 6 மணிக்கு செயின்ட் சேவியர்ஸ் பள்ளிக்குத் திரண்டு வந்தனர்.

பின்னர் அங்கிருந்த மேஜை நாற்காலிகளை அடித்து நொறுக்கினார். பூந்தொட்டிகளை எடுத்து கண்ணாடி ஜன்னல்கள் மீது வீசினார்கள். இதில் ஜன்னல்கள் தூள்தூளாக உடைந்து நொறுக்கின. இதைப் பார்த்ததும் பள்ளியில் இருந்த மாணவர்கள்-ஆசிரியர்கள் ஓட்டம் பிடித்தனர். பாதிரியார் ஜேக்கப் தனது அறைக்குள் ஓடி உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டார். இதனால் அவர் உயிர் தப்பினார்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கலவரக்கரர்களை விரட்டி அடித்தனர். ஆனாலும் அப் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

பள்ளியைச் சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: எழில்

ஆரன்முளா கிருஷ்ணன் கோவிலில் ஜேசுதாஸ்

கிருஷ்ணரை பாடும் ஜேசுதாஸ் ஆசை நிறைவேறியது

கோயிலுக்குள் சென்று கிருஷ்ணனைப் பாட வேண்டும் என்ற பிரபல பாடகர் ஜோசுதாசின் ஆசை ஒருவழியாக நிறைவேறிவிட்டது, பல ஆண்டுகளுக்குப் பிறகு.

கிருஸ்தவரான ஜேசுதாஸ், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நுழைய பல ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி மறுக்கப்பட்டது. கிருஸ்தவராக இருந்தாலும் தீவிரமான கிருஷ்ண பக்தர் ஜோசுதாஸ்.

ஆனாலும், குருவாயூர் கோயில் அதிகாரிகளின் எதிர்ப்புக்கு மறுமொழி கூறாமல் அமைதியாகிவிட்டார். ஆனால் ஏராளமான கிருஷ்ணன் மற்றும் ஐயப்பன் பாடல்களைப் பாடி வந்தார் (ஐயப்பன் கோயிலில் ஜோசுதாசுக்கு அனுமதி உண்டு).

அவர் நேரடியாக கோயிலுக்குள் நுழைந்து பாடவில்லையென்றாலும், அவரது பாடல்கள் ஒலிக்காத கோயில்களே இல்லை எனும் அளவுக்கு அவரது பக்திப் பாடல்கள் பிரபலம்.

தனது பல பேட்டிகளில், குருவாயூர் கோயிலுக்குள் நுழைய முடியவில்லையே என்ற ஏக்கத்தை மட்டும் வெளிப்படையாகத் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று ஆரன்முளா பகுதியில் உள்ள பிரபல கிருஷ்ணன் கோவிலுக்கு அவர் சென்றார்.

அவரை கோவில் நிர்வாகிகளும் பக்தர்களும் வரவேற்று அழைத்துச் சென்றனர். பாரம்பரிய வஞ்சிப் பாட்டு (படகுப் பாட்டு) பாடி, அவரை கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

கோவில் வழக்கப்படி, சட்டையை கழற்றி விட்டு உள்ளே சென்ற ஜேசுதாஸ், கிருஷ்ணனுக்கு நடந்த பந்தீரடி பூஜையில் பங்கேற்று மனமுருகப் பாடி வழிபட்டார்.

அந்த மலையாளப் பாடலின் விளக்கம்:

கிருஷ்ணா, நீ ஏன் என் மீது கருணை காட்டவில்லை;
எங்கும் இருப்பேன் என்று நீ சொன்னாயே,
அப்படித்தான் நான் இப்போதும் உன்னை நெஞ்சில் நிறுத்தி மகிழ்கிறேன்...'

ஜேசுதாஸூடன் பக்தர்களும் இந்தப் பாடலை பாடி பரவசப்பட்டனர்.

ஆரன்முளா பகுதி பந்தனம் திட்டாவில் அமைந்துள்ள முக்கிய வழிபாட்டுத்தலம் ஆகும். இயற்கை எழில் கொஞ்சும் இந்தப் பகுதியில்தான் கேரளாவின் புகழ்பெற்ற படகுப் போட்டி ஆண்டுதோறும் நடக்கிறது.

இங்குள்ள பார்த்தசாரதி கோயில் மிகவும் பாரம்பரியச் சிறப்பு வாய்ந்த்து. இக்கோயிலில் உள்ள கிருஷ்ணர் விக்கிரகம் பாண்டவர்கள் காலத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

Monday, September 8, 2008

ஆக்ஸ்போர்டில் இந்து கோவில் கட்ட திட்டம்

Prayers event for temple bid
By Chris Walker
Comment | Read Comments (9)

Jagruti Bhuva, front left, and Dr Gyan Gopal with other Hindu community members
Oxford's Hindus hope their first ever communal prayer event will bolster plans to build a £2m temple.

More than 100 members of the city's Hindu community are expected to attend the meeting at Kennington Village Hall on Sunday, September 14.

Community leaders said they hoped the event would raise funds to put towards the £10,000 they need to gain charitable status for the temple project.

The Hindu leaders said they had been inundated with support after announcing their plan to build a temple in Headington.

Becoming a charity is seen as crucial in making bids for grants from other charitable organisations and funding bodies, they said.

Jagruti Bhuva, 44, said: "Our first communal prayer will be a momentous occasion. It will be a big day for us and very exciting.

advertisement
"It will be a very cheerful occasion. We will have prayers in different languages as we have many different communities attending such as Bengali, Punjabi and Gujarati, and there will be singing and clapping."

Three weeks ago the temple project was backed by members of Oxford's 400-strong Nepalese community.

The temple planning committee now has 10 members, with others wanting to join.

The committee has discussed their plans with Headington councillor David Rundle and the Liberal Democrat leader is planning to observe the prayer.

The group has also had visits from Hindus from Leicester who have experience in building five temples in the East Midlands.

Mrs Bhuva, who lives in Kennington, said: "It is all moving very quickly at the moment. People are now ringing up and realising that the temple could happen.

"With the amount of people who are becoming involved we think we could raise the £10,000 we need this year and then start to make bids for funding."

She added: "We have got a few options but I think it will be best for us if we can buy the land and build it from scratch.

"Buying an existing building would be cheaper but we want a building that matches our needs."

The Hindu community is looking for a regular place for future communal prayers as Kennington Village Hall is only available this month.

Anyone who can provide a building for monthly prayers should email bhuvajv@aol.com

http://www.oxfordmail.net/display.var.2442366.0.prayers_event_for_temple_bid.php

பாகிஸ்தானில் தலித் இந்துக்கள் மீது பாலியல் கொடுமை

'Untouchable Pak Hindus being sexploited'
7 Sep 2008, 0101 hrs IST,PTI


KARACHI: A new study has found that the Hindus belonging to lower (scheduled) castes are unofficially declared as "untouchables" and are given a second-grade-citizen treatment. Their kids are made to clean the school premises and are forced to sit on back benches.

The study also found that Hindu women belonging to scheduled castes were the most vulnerable and considered "sexually available by men" of Muslim-dominated communities. Since they are economically weaker with no social support or political leverage in the community, their young women were lured into matrimony or abducted and wed through forced conversions.

"The abduction of young scheduled caste women is frequent and often reported in regional newspapers. And they are kidnapped or lured and then used sexually and sometimes abandoned after being kept in custody," found the study. The research carried out by the 'Long Behind Schedule'on caste-based discrimination in Pakistan, was released at the Karachi Press Club on Friday evening.

http://timesofindia.indiatimes.com/World/Pakistan/Untouchable_Pak_Hindus_being_sexploited/articleshow/3453558.cms