அகமதாபாத்தில் குண்டு வெடித்த பின்னர் இங்கே சில ஜிகாதிகள் கைது செய்யப்பட்டு
புழல் சிறையில் அடைக்கப் பட்டனர். அதன் பிறகு என்னவாயிற்று என்று
தெரிவிக்கப்படவில்லை. மக்களும் மறந்திருப்பார்.
இப்போது மும்பை தாக்குதலுக்குப் பிறகு மீண்டும் மூன்று பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
இதெல்லாம் சீரியஸ்ஸான விஷயமா; இல்லை கேலிக்கூத்தா; இல்லை மக்களின்
ஜீரனத்திற்கா; ஒன்றும் புரியவில்லை. அதெப்படி, நாட்டில் எங்கேயாவது குண்டு
வெடித்தால் மட்டும் இங்கு கைது நடக்கிறது? மற்ற சமயங்களில் காவல் துறை
தூங்குகிறதா?
http://www.maalaisudar.com/newsindex.php?id=23102%20&%20section=1
* கோவை: 3 முஸ்லீம் தீவிரவாதிகள் கைது *
.
Tuesday, 02 December, 2008 02:02 PM
.
*கோவை, டிச. 2: *கோவை நகரில் 3 முஸ்லீம் தீவிரவாதிகள் சிக்கியுள்ளனர். அவர்கள்
கோவை நகரை குண்டு வைத்து தகர்க்க சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
தீவிரவாதிகளிடமிருந்து கோவை நகர வரைபடம், செல்போன்கள் ஆகியவை பறிமுதல்
செய்யப்பட்டுள்ளன.
.
மும்பையில் தீவிரவாதிகள் தாஜ் ஓட்டல் உட்பட முக்கிய இடங்களில் புகுந்து
தாக்குதல் நடத்தியதில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர்.
தேசிய பாதுகாப்புப்படையின் அதிரடிப்படையினர் புகுந்து தாக்குதல் நடத்தி
பிணைகைதிகளை மீட்டனர். தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து நாடு
முழுவதும் உஷார்ப்படுத்தப் பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவையில் ஒரு விடுதி ஒன்றில் சந்தேகத்திற்குரிய நபர்கள்
தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் வெளிநாடுகளில் உள்ள
சிலரிடம் தொடர்பு கொண்டு பேசி இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக சென்னையில் இருந்து கோவை நகர காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல்
வந்தது. இதனைத் தொடர்ந்து கோவை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில்,
போலீசாரும், அதிரடிப்படையினரும் கோவை நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்கள்,
தங்கும் விடுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
கோவையில் லங்கா கார்னர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அதிரடிப்படையினர் சோதனை
யிட்டனர். அங்கு உள்ள ஒரு அறையில் 3 பேர் பதுங்கியிருப்பதை அதிரடிப்படையினர்
கண்டனர். துப்பாக்கி முனையில் அவர்களை சுற்றி வளைத்தினர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள்.
இதனால் அவர்கள் மீது அதிரடிப்படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள்
மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசினார்கள்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சம்சுதீன் (வயது 23), இர்பான் அகமது (வயது 20),
அப்துல் தமீம் (வயது 21) என்று தெரிய வந்தது. 3 பேரும் கேரள மாநிலம்
கோழிக்கோட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
எர்ணாக்குளத்திலுள்ள எங்கள் தலைவர் கூறியபடி 3 பேரும் கொச்சி துறைமுகத்தில்
இருந்து தனித்தனியாக பிரிந்து கோவை வந்தோம் என்று அவர்கள் கூறினார்கள்.
எதற்காக வந்தீர்கள் என்ற கேட்ட கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லாமல் மவுனம்
சாதித்தனர். அவர்களிடமிருந்து கோவை நகர வரைபடம், ஒரு டைரி, 4 செல்போன்கள், 2
வில்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட
டைரியில் கோவை நகரிலுள்ள முக்கிய இடங்கள், செல்போன் எண்கள் இருந்தன.
அவர்கள் வைத்திருந்த செல்போனை சோதனையிட்ட போது துபாய் மற்றும் அரபு நாடுகளுக்கு
பேசியிருப்பது தெரியவந்தது. கோவை நகரை தகர்க்கும் சதித்திட்டத்துடன் அவர்கள்
வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இவர்கள் 3 பேரும் மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு கோவை வந்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த 2 பேர் அவர்களுக்கு கோவை நகரை சுற்றி
காண்பித்திருக்கிறார்கள். ரெயில் நிலையம், விமான நிலையம், கலெக்டர் அலுவலகம்,
போலீஸ் கமிஷனர் அலுவலகம், தலைமை டெலிபோன் அலுவலகம், அரசு மருத்துவமனை, உயரமான
கட்டிடங்கள், நட்சத்திர ஓட்டல்கள் ஆகிய இடங்களுக்கு சென்று இவர்கள் கண்காணித்து
இருக்கிறார் என்று விவரமும் தெரியவந்துள்ளது.
இவர்களுக்கு உதவிகரமாக இருந்த கோவையைச் சேர்ந்த 2 பேரை போலீசார் வலைவீசி
தேடி வருகிறார்கள். கைதான 3 தீவிரவாதிகளையும் ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்தில்
வைத்து உயர அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
http://newstodaynet.com/newsindex.php?id=12705%20&%20section=5
Three terrorists held at Kovai
Tue, 02 Dec, 2008,03:06 PM
* *
It seems that the new Union Home Minister P Chidambaram has got some job in
his home State itself. Just days after a terror attack rocked Mumbai, three
Islamic terrorists have been arrested at Coimbatore. Sources say that they
had plans to blow up vital installations in the textile city. A map of
Coimbatore, mobile phones and other materials were seized from them.
Based on a tip-off from Chennai that few suspicious persons were staying at
a lodge in Coimbatore, a police team led by city police Commissioner
Rajendran raided hotels and other boarding places in the industrial hub,
which witnessed serial bomb blasts a decade ago.
During one such search at Lanka Corner, the police found three men hiding in
a lodge. When enquired, the trio Samsudeen (23), Irfan Ahmed (20) and Abdul
Thameem (21), all reportedly from Kozhikode, gave contradictory statements
in Malayalam, Hindi and English.
This further fuelled the doubts of the police. A search in their room
revealed that the trio possessed a map of Coimbatore, a diary, four mobile
phones and two 'willphones' (wireless in local loop). It was found that they
spoke to Dubai and Arab countries from their phones.
Police sources said that they might have had plans to 'orchestrate'
explosions in the city. A search is on for a duo, both Coimbatore residents,
who allegedly took the three persons on a tour to important places of the
city including railway station, airport, Collector's office, Police
Commissioner's office, telephone exchange, star hotels, hospitals and other
important establishments. Further interrogations are on at the Race Course
police station.
It is to be noted that Chief Minister M Karunanidhi on Monday said Tamilnadu
would seek a detachment of the elite National Security Guards to be
stationed at Chennai, following the terror attacks on the country's business
capital Mumbai.
At an urgent meeting of senior police officials at the
Secretariat, Karunanidhi took stock of the security scenario and
preparedness of the police force in Tamilnadu. Among other issues, the
reaction mechanism of the law enforcing agencies in the event of an
emergency was discussed at length.
According to Inspector General of Police (Operations), Ashutosh Shukla, the
Tamilnadu Commando Force, which presently has 290 well-trained commandos,
would request for acquiring modern weaponry, sophisticated gadgets and
specialised training facilities**
* *
* *
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
hi brother soon u'l receive a news itz false already these things only happen in RATHNA SABABAYHI Matter.
"truth will win soon"
v know about police now they r wearing kaavi instead of kaaki'
Post a Comment