Tuesday, December 30, 2008

யூதர்களிடம் அடி வாங்கும் தீவிரவாதிகள்

யூதர்களிடம் செம அடி வாங்கும் சுன்னி வஹாபி
முஸ்லீம்கள்

http://veruvelai.blogspot.com/2008/12/blog-post_28.html


தொடர்ந்து ராக்கெட்டுக்களால் இஸ்ரேலை தாக்கி வந்த சுன்னி வஹாபி முஸ்லீம்களான
ஹமாஸ் போர் நிறுத்தத்தை முடித்துவிட்டு கொக்கரித்தனர்.

ஹமாஸ் தொடர்ந்து ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது அனுப்பினாலும் இஸ்ரேல் திருப்பி
தாக்கவே இல்லை.

நவம்பரில் போர் நிறுத்தம் வந்தாலும், அதற்கு முன்பிருந்தே காஜா பகுதியிலிருந்து
தொடர்ந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளையும் ஏவு கணைகளையும் அனுப்பிக்கொண்டே
இருந்தார்கள் ஹமாஸ் கும்பல்.

இஸ்ரேல் திருப்பி தாக்கவே இல்லை.

ஆனால் திடீரென்று ஒரு நாள் திருப்பி தாக்கியது. மூன்று நிமிடங்களில் 200 ஹமாஸ்
போர்வீரர்களை கொன்று அதிரடி தாக்குதல் நடத்தியது.

உடனே ஹமாஸ் கும்பல் அதில் இடையே வந்து சிக்கி இறந்து போன பொதுமக்கள் சிலரை
வைத்து ஊளையிட ஆரம்பித்துள்ளது வழக்கம்போல.

இதுவரை இறந்துபோன இஸ்ரேலியர்களுக்காக குரல் கொடுக்காத உலக சமுகம், திடீரென்று
கருணையும் இரக்கமும் பொங்கி, இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று
கேட்டுக்கொள்ள ஆரம்பித்துள்ளது.

ஹமாஸ் அடி வாங்கியதும், உலகெங்கும் உள்ள சுன்னி முஸ்லீம்கள் அங்கங்கு
கூக்குரலிட ஆரம்பித்துள்ளனர்.

அவர்களது ஓட்டுக்களுக்காக பிச்சையெடுக்கும் கட்சிகள் (இந்தியாவில் காங்கிரஸ்
கட்சியும் கம்யுனிஸ்டு சிபிஎம் கட்சியும்) இஸ்ரேல் போரை நிறுத்தவேண்டும்
என்றும் காஜாவில் தாக்கியதையும் கண்டித்தும் அறிக்கை விட்டுள்ளனர்.

ஹமாஸ் கும்பல் செய்வதற்கு ஏன் முஸ்லீம் பொதுமக்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று
இங்கே அறிவுஜீவிகள் கேட்கலாம்.

இந்த முஸ்லீம் பொதுமக்கள்தான் பெருவாரியான அளவில் ஓட்டுப்போட்டு இந்த பயங்கரவாத
கும்பலை அரசில் உட்காரவைத்தார்கள்.

இந்த கும்பல் இஸ்ரேல் மீது தொடர்ந்து கொலைவெறித்தனமான தாக்குதல்களை
மேற்கொள்ளும்போது, பொதுமக்கள் அதனை தடுத்திருக்கவேண்டும். இஸ்ரேல் திருப்பி
தாக்கினால், அது பொதுமக்களைத்தான் பாதிக்கும் என்று சொல்லியிருக்கவேண்டும்.

இந்த முஸ்லீம் பொதுமக்களுக்கு சரியான தலைமை ஹமாஸ் சுன்னி கும்பல்தான்.

இவர்கள் காயம்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்காமல் செத்துபோக
விட்டிருக்கிறது.

அப்போதுதான் இன்னும் நன்றாக இஸ்ரேல் மீது கெட்ட பெயர் வருமாம்.
Posted by சீரா at 7:07

No comments: