ஆர்.எஸ்.எஸ் தலைவர் மீதான தாக்குதலை கண்டித்து திண்டுக்கலில் தமிழர்கள் போராட்டம்.
ஆர்.எஸ்.எஸ் ஊழியர் மீதான கொலைவெறித்தாக்குதலைக் கண்டித்து பμவலாக ஆர்ப்பாட்டங்கள்திண்டுக்கல், டிசம்பர் 22(ஹிந்துஸ்தான் சமாச்சார்) திண்டுக்கல்லில் ஆர்.எஸ்.எஸ் மாவட்ட அமைப்பாளர் (ஜில்லா பிரசாரகர்) பாஸ்கர் (வயது34) டிசம்பர் 21 ஞாயிறு காலை 6.20 மணிக்கு அடையாளம் தெரியாத ஒரு கும்பலால்வெட்டப்பட்டதைக் கண்டனம் செய்து மாநிலத்தில் பல ஊர்களில் திங்களன்றுகடையடைப்பு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு முன்அவசμம் காட்டி இன்று திண்டுக்கல் மாவட்த பாஜக தலைவர் போஸ் உள்ளிட்டஆர்ப்பாட்டக்காμர்களை காவல்துறை கைது செய்திருப்பது பல வட்டாμங்களில்ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பாஸ்கøμத் தாக்கிய குற்றவாளிகளை 24 மணி நேμத்திற்குள் பிடிக்க மாவட்ட நிர்வாகம்தவறினால் மாநில அளவில் நீடித்த கண்டன போμõட்டம் நடத்துவோம் என்று ஹிந்துமுன்னணி முதலிய ஹிந்து அமைப்புகளும் பா.ஜ.க.வும் அறிவித்துள்ளன. விøμந்துகுற்றவாளிகளை பிடிக்க காவல் துறை ஆவன அனைத்தும் செய்யும் என்று திண்டுக்கல்எஸ்.பி. பாரிவள்ளல் ஞாயிறு பிற்பகல் தன்னை சந்தித்த ஹிந்து அமைப்புகளின்தலைவர்களிடம் உறுதி அளித்தார்.
நேற்று காலையே, ஹிந்து ஊழியர் தாக்கப்பட்டதை கண்டனம் செய்து திண்டுக்கல்லிலும்மற்றும் பல ஊர்களிலும் கடையடைப்பு நடத்தப்பட்டது. டிசம்பர் 22 திங்களன்றுமாலையில் சென்னை மெமோரியல் ஹால் அருகே ஹிந்து முன்னணி சார்பில் நடந்தகண்டன ஆர்பாட்டத்தில் மகளிர் உள்பட500 பேர் கலந்து கொண்டார்கள் என்று அந்தஅமைப்பின் மாநகμ செயலர் முருகேசன் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின்வட தமிழக பிμச்சார் பிμமுக் இல. நடμõஜன், ஹிந்து முன்னணித் தலைவர்இராம.கோபாலன், சேவா பாரதி அமைப்பாளர் μõம. ரரஜசேகர், பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன், பாஜக மாநில பொதுச் செயலர் டாக்டர் தமிழிசை சௌந்தரரரஜன் உள்ளிட்டோர் இந்த ஜிகாதி பயங்கரவாதத்தைக் கண்டித்துப் பேசினார்கள்.தி.மு.க. அμசு கடைபிடிக்கும் முஸ்லீம் மகிழ்விப்பு போக்குதான் இது போன்ற ஹிந்துபிரமுகர்கள் மீதான கொலை வெறிச் சம்பவங்களுக்கு முக்கிய காμணம் என்று தென் தமிழகஆர்.எஸ்.எஸ் பிμமுகர்கள் குற்றம் சாட்டினார்கள்.
14 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்மாவட்டத்தை தேசதுரோக, பாகிஸ்தான் ஆதரவு காயிதேமில்லத் மாவட்டமாக மாற்ற அரசு முயன்ற போது அதற்கு தமிழ் ஹிந்து சமுதாயத்தின் நீடித்த எதிர்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்ப்பை ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைத்தது என்று அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
சமீபத்தில் சில தேச துரோக முஸ்லீம் அமைப்புகள் திண்டுக்கல்லில் உள்ள ""செல்லாயி அம்மன் கோயில் தெரு""வை, "'ஈத்கா மசூதி தெரு""என்று மாற்ற முயன்ற போது அதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்ப்பில் பாஸ்கரும்மற்றும் பலரும் முன்னணி வகித்தார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாகநகரில் அமைதிகரமாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றதால் ஏற்பட்ட தமிழ் ஹிந்து எழுச்சி,சமூக விரோத சக்திகளுக்கு எரிச்சலைத் தந்தது; இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பாகிஸ்ததன் ஆதரவு விஷமிகள் சீர்குலைக்க முயன்ற போது ஆர்.எஸ்.எஸ் ஊழியர் பாஸ்கர் தலையிட்டு அமைதியை நிலை நாட்டினார் இது பாஸ்கர் மீதான கொலைவெறித்தாக்குதலுக்கு ஹிந்து அமைப்பினர் கூறும் இன்னொரு காரணம்.
தாக்கப்பட்ட பாஸ்கரின் இடது கால் முழங்காலுக்கு கீழே துண்டாகி விழுந்தது. இடதுகையில் பல வெட்டுக்காயங்கள். நல்ல வெளிச்சத்தில் நடுத்தெருவில் நடந்த இந்த கொலைவெறித்தாக்குதல், திட்டமிட்ட சதியின் விளைவு என்று தென் தமிழக ஆர்.எஸ்.எஸ்அமைப்பாளர் கோ. ஸ்தாணுமாலயன் தெரிவித்தார். குற்றுயிரரக நகர மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட பாஸ்கரின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையிலிருந்து தேறியதாக இன்று வரை அறிவிப்பு இல்லை.
மூலம்: ஹிந்துஸ்தான் சமாச்சார். நன்றி: நம்பி நாராயணன், இராமநாதபுரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment