Thursday, November 27, 2008

மும்பை ஜிஹாதி தீவிரவாதம்: இப்படியும் சொல்வார்கள்

"பிச்சைக்காரர்களே இல்லாத பாகிஸ்தானில் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்று
சொல்வது அபாண்டம். இதை சென்றமுறை பாகிஸ்தானுக்கு என் சொந்த செலவில்
சென்றுவிட்டுவந்த என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இந்துத்தீவிரவாதிகளே
பாகிஸ்தானுக்குச் சென்று வெடிகுண்டு வைத்துவிட்டுத் திரும்பிவரும் வழியில்
மீதமிருக்கும் குண்டுகளை என்ன செய்வதென்று தெரியாமல் மும்பையில்
வெடித்திருக்கிறார்கள்."
-- அ.மார்க்ஸ், தீராநதி, டிசம்பர் 2008

"வெடிகுண்டு, தீவிரவாதத்தாக்குதல்களைப் பார்த்து பரிதாபப்படுவது ஒரு
பொதுப்புத்தி. பொதுப்புத்தி எதுவாக இருந்தாலும் அதை செருப்பால் அடிப்பது நம்
மரபு. இல்லையென்றால் ழாக் தெரிதாவைப் படிக்கும் நமக்கும் ரமணிசந்திரனைப்
படிக்கும் ஒரு அற்பப் பதருக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும். வெடிகுண்டு
வெடித்ததில் பலியானவர்கள் உயர்குடி மக்களென்பதாலும், தாக்குதலை நடத்தியவர்கள்
அப்பாவி, ஏழை, சமுதாய அடுக்கின் கீழ்த்தட்டில் அமர்ந்திருப்பவர்கள்
என்பதாலும்தான் பொதுமக்களாகிய, பார்ப்பன கோட்பாடுகளால் கட்டப்பட்ட நம் இந்திய
ஆட்டுமந்தைகள் இத்தனைக் கண்டனம் செய்கிறார்கள். உண்மையில் வெடிகுண்டு
வெடித்தவர்கள் தூண்டப்பட்டவர்களே. அதைப் பற்றிய ஒரு உண்மையறியும் குழு
அமைக்கப்பட்டு, அறிக்கை விரைவில் பதிவர் சந்திப்பில் பகிர்ந்து கொள்ளப்படும்.
அந்த சந்திப்பில் தாக்குதல்களை அருகிலிருந்து பார்த்த ஒரு பத்திரிகையாளரும்
உண்மைகளைப் பகிர்ந்து கொள்ளப்போகிறார்."

-- ஜ்யோவ்ராம்சுந்தர், நாகார்ஜுனன் வட்டாரம். 28.11.2008

"தீவிரவாதம் என்பதே ஒரு கற்பிதம். தீவிரவாதம் என்ற சொல் நம் பண்டைய
இலக்கியங்களில் பல்வேறு பெயர்களில்
ஒளிந்திருக்கிறது. சேர, சோழ, பாண்டியர்கள் காலங்களில் தீவிரவாதம் வீரம்
என்ற பெயரில் போற்றப்பட்டது. போலந்தில் பிடித்துச் செல்லப்பட்ட ஒரு தீவிரவாதி,
பின்னர் தேசத்தியாகியாகி விடுவிக்கப்பட்டார். மேலும்,தீவிரவாதத்தை காந்தி
முதலானவர்கள் எதிர்த்த காலம் போய், இப்போது நிறைய வீடியோகேம்களில்
தீவிரவாதங்கள் விளையாட்டாய்ப் பார்த்து மகிழப்படுகிறது. இதற்கு என்ன
சொல்கிறீர்கள்?"

-- இந்திரா பார்த்தசாரதி, உயிர்மை, டிசம்பர் 2008.

இதை இஸ்லாமியர்கள் செய்திருப்பார்களா என்பதை நாம் இப்பொழுதே சொல்லி விட
முடியாது. இதுவே இந்துவாக இருந்திருந்தால் உடனடியாக நானே கண்டித்திருப்பேன்.
இதையும் கூட வெறுப்பில் ஊறிய இந்துக்கள் செய்திருக்க சாத்தியம் இருக்கிறது. இதை
இஸ்லாமியர்கள் செய்திருந்தால் அதை அவர்கள் அச்ச உணர்வில் செய்திருக்கிறார்கள்
என்பதை நாம் உணர்ந்து நாம் அனுதாபப் பட வேண்டும்., ஈராக்கில் அமெரிக்க
ஏகாதிபத்தியம் தீவீரவாதத்தை செய்யாமல் இருந்தால் ஏன் மும்பையில் முஸ்லீம்கள்
அச்சப் பட்டு இந்தத் தாக்குதலில் ஈடுபடப் போகிறார்கள் ஆகவே இதை முஸ்லீம்கள்
செய்திருந்தால் நாம் அதைப் புரிந்து கொண்டு அனுதாபத்துடன் அவர்களுக்கு உதவ
வேண்டும். அவர்களுக்கு ஆர் டி எக்ஸ் கிடைக்காவிட்டால் நாம் வாங்கிக் கொடுக்க
வேண்டும். தேவைப் படும் இஸ்லாமிய அன்பர்கள் கிழக்குக்கு ஒரு மெயில் அனுப்பினால்
நாங்கள் உடனடியாக அனுப்பி வைப்போம் ஆனால் இதையே இந்துக்கள் செய்திருந்தால்
அவர்களை தடி கொண்டு ஒடுக்க வேண்டும் வெட்டிக் கொல்ல வேண்டும், இஸ்லாம் ஒரு
அமைதி மார்க்கம் என்பதை விளக்கும் இஸ்லாம் ஒரு எளிய அறிமுகத்தை அனைவரும்
வாங்கிப் படித்து குண்டு வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் - பத்ரி

இஸ்லாமியர்கள் (இதை வெவ்வேறு வசனங்களாக ஆங்காங்கே சொல்வார்கள்):

ஹேமந்த் கர்கரே பின்னாளில் இருந்து சுடப்பட்டார். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் திடீரென்று எப்படி வந்தார்? இது இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க யூதர்கள் செய்யும் சதி


மனித உரிமை பறிபோகிறது. உள்ளே சென்ற தீவிரவாதிகளை மென்மையான முறையிலேயே பிடித்து, குற்றம் நிரூபிக்கப் பட்டிருக்க வேண்டும்

முதலில் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, பத்து வருட காலம் விசாரித்து பின்பு தண்டனை வழங்கியபின்பே நீங்கள் முடிவு செய்ய வேண்டும்

இஸ்லாம் வன்முறையை எதிர்க்கிறது. அதனால் இந்துக்களே தங்களைத் தாங்களே சுட்டுக் கொன்றுவிட்டு இஸ்லாத்தின் மீது பழிபோடுகிறார்கள்.

இஸ்லாம் அமைதி மார்க்கம்!

1 comment:

Anonymous said...

I don't know if I should laugh at this parody or cry about the hypocracy of our intellectual class.

Sad indeed.