Tuesday, June 17, 2008

பாகிஸ்தான் - ஈரான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் பழமையான அம்மன் ஆலயம்

கோரக்க நாதர், குரு நானக் போன்ற இந்து துறவிகள் வழிபட்ட, மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பழமையான ஹிங்லாஜ் மாதா கோவிலில் மீண்டும் வழிபாடுகள் துவங்கியிருக்கின்றன. இந்த கோவில் கராச்சி-குவெட்டா நெடுஞ்சாலையில் காடுகளுக்கு நடுவே அமைந்துள்ளது.



http://www.hinglajmata.com/index2.html


இந்து மதம் மீண்டும் உலகெங்கும் தழைத்து அனைவரையும் நல்வழிப்படுத்தி, அமைதியை உலகில் திரும்பக் கொண்டு வந்திட அம்மனை வேண்டுவோம்.

ஹரி ஓம்.

No comments: