Tuesday, July 8, 2008

அமர்நாத் கோயிலுக்கு எதிராக முகமதியர்களின் ஜிஹாத் !! - Bala

அமர்நாத் கோயிலுக்கு எதிராக முகமதியர்களின் ஜிஹாத் !!

அமர்நாத் குகைக் கோயிலுக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு நிலம் ஒதுக்கியதும், அதைக்கண்டித்து பல்வேறு முகமதிய இயக்கங்களும், அவர்களது கம்யூனிஸ்ட் கைக்கூலிகளும் வெறியாட்டம்(ஜிஹாத் = முயற்சி செய்தல் / அல்லாவில் கட்டளைகளை நிறைவேற்றுதல்!!) நடத்தியது சமீபத்திய தினசரி செய்திகள்.


மதசார்பற்ற ஹிந்துஸ்தானத்தின் பிரிக்கமுடியாத அங்கமான காஷ்மீரில், இந்துக்களின் முக்கிய புண்ணியத்தலங்களில் ஒன்றான இந்தக் கோயிலுக்கு தொலைதூரத்திலிருந்து வரும் யாத்ரீகர்களுக்காகக் தற்காலிக கழிப்பிடமும் த‌ங்குமிடம் போன்றவற்றுக்காகத்தான் அரசு நிலம் ஒதுக்கியது. அதற்கே இத்தனை ஆர்ப்பாட்டங்களும் அடாவடித்தனங்களும்...

காஷ்மீரத்து பண்டிட்டுக்கள் பல லட்சக்கணக்கானோரை விரட்டிவிட்டு, முகமதிய தீவிரவாதிகளுக்கு கூடாரம் அமைத்துக்கொண்டு, யாத்ரீகர்களுக்கு தற்காலிக தங்குமிடம் தரமறுக்கும் இந்த முகமதிய அமைப்புக்களுக்கும், இந்த கேவல ஜென்மங்களுக்கு துணைபோகும் கம்யூனிஸ்ட்களுக்கும் தக்க தண்டனை நிச்சயம் கிட்டும். அந்த சமுதாயம் எந்நாளும் உருப்படப்போவதில்லை.

இத்தகைய ஜிகாத் நடவடிக்கைகள் குறித்து இணையத்தில் எழுதிவரும் ("முக‌ம‌திய‌ர்" என்ற சொற்பிரயோகம் குறித்து பாய்ந்து வந்து குதறிய) முகமதிய கூட்டங்கள் முச்சுவிடுவதாக தெரியவில்லை.

காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்டுள்ள தனி அந்தஸ்துதான் எல்லா பிரச்சனைகளுக்கும் மூல காரணம். அரசியல் சாசனத்தில் உள்ள இந்த தனி அந்தஸ்து பிரிவை ரத்து செய்து, பிரிவினைவாத முகமதியர் அனைவரையும் தீர்த்துக்கட்டாதவரை இந்த நிலைமை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
முகமதியர்களின் 'ஹஜ்' யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் மான்யமாக அரசு செலவிடும் தொகை பலநூறு கோடி ரூபாய். வேர்வை/இரத்தம் சிந்தி உளைக்கும் ஹிந்துஸ்தான மக்களின் வரிப்பணம். காஷ்மீரில் நடக்கும் இந்த வெறியாட்டங்களுக்கு துணைபோகும் வரித் திருடும் முகமதிய கூட்டங்களுக்கு அந்த ஏழைகளின் சாபம் நிச்ச‌யம் உண்டு.

இவ்வார ஜூவிகடனில் வந்த கட்டுரை இது.

******************************

குளிர் வாட்டி எடுக்கும் ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக மத வெப்பம் தகித்துக் கொண்டிருக்கிறது.
'பனி சிவலிங்கம்' காட்சிதரும் அமர்நாத் குகைக் கோயிலுக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு நிலம் ஒதுக்கியதைக் கண்டித்து பல்வேறு முஸ்லிம் இயக்கங்களும், ஹ¨ரியத் தலைவர்களும் நடத்திய போராட்டம்தான் இந்த தகிப்புக்குக் காரணம். ஸ்ரீநகர் உட்பட பல்வேறு இடங்களில் கல்வீச்சு, கண்ணீர்ப்புகை, குண்டுவீச்சு என்று கடுமையான மோதல்கள்.
இந்த எதிர்ப்பால் நில ஒதுக்கீட்டை மாநில அரசு ரத்து செய்தது. உடனே, இந்துத்துவா இயக்கங்களும், பி.ஜே.பி-யும் அறிவிப்பை ரத்துசெய்ததைக் கண்டித்து மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்க... காஷ்மீர் மாநிலம் முழுதும் பதற்றம் பற்றிக் கொண்டிருக்கிறது. இந்த மோதல்களில் இதுவரை மூவர் உயிரிழந்திருக்கின்றனர்.
காஷ்மீரில் கிட்டத்தட்ட மூவாயிரத்து எண்ணூறு மீட்டர் உயரத்தில் இருக்கும் அமர்நாத் பனிக்குகைக் கோயில், இந்துக்களின் முக்கிய புண்ணியத்தலங்களில் ஒன்று. இந்தக் கோயிலில் குறிப்பிட்ட காலத்தில் பனிக்கட்டி, லிங்க வடிவத்தில்
காட்சி தரும். இதை தரிசிக்க ஆண்டுதோறும் சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் வருவார்கள். வருடாவருடம் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் அவர்களின் தேவைகளை சமாளிப்பது பற்றி ஆலோசித்தது கோயில் நிர்வாகம்.
முடிவில், அமர்நாத் குகைக் கோயில் அருகே உள்ள 'பால்டால்' (Domail) மற்றும் 'டோமெயில்' (Baltal) பகுதியில் உள்ள வனப்பகுதியில் சுமார் நாற்பது ஏக்கர் நிலத்தை கோயிலுக்குத் தரும்படி மாநில அரசிடம் நிர்வாகம் கோரிக்கை வைத்தது. முதல்வர் குலாம் நபி ஆஸாத்தும் இதை ஏற்றுக்கொண்டு நிலத்தை வழங்க ஆணையிட்டார்.
இந்துக் கோயிலுக்கு நிலம் கொடுக்கப்பட்டதை அறிந்ததுமே, ஹ¨ரியத் அமைப்புகளும் மற்ற முஸ்லிம் அமைப்புகளும் கொதித்தெழுந்தன. காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளித்துவரும், 'மக்கள் ஜனநாயக் கட்சி'யும் இந்த நில ஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்த்ததோடு, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தது. ஆகவே, குலாம் நபி ஆஸாத் தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழும் நிலை உருவானது.
''இத்தனைக்கும் நிலம் வழங்கப்படுவதை மாநில அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து முறையாக விவாதித்த பிறகுதான் அறிவித்தது. அந்தக் கூட்டத்தில் மக்கள் ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் இருந்தனர். ஆனால், அறிவிப்பு வந்ததும், தனி நாடு கோரும் செய்யது அலி ஷா கிலானி தலைமையில் ஒரு ஆக்ஷன் கமிட்டியே அமைக்கப்பட்டது. முன்னணி முஸ்லிம் அமைப்புகளும் போராட்டம் நடத்த, அதில் மக்கள் ஜனநாயக் கட்சியும் சேர்ந்துகொண்டது'' என் கிறார்கள் காஷ்மீர் காங்கிரஸ் வட்டாரத்தில். முஸ்லிம் அமைப்புகளோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கோயிலுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்தது.
போராட்டத்தின் தீவிரம் ஆட்சிக்கே ஆபத்தான நிலைக்கு சென்றதால்... நிலம் ஒப்படைப்பு ஆணையை திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது குலாம் நபி ஆஸாத் அரசு.
இந்தப் பிரச்னை இப்போது காஷ்மீர் மாநில ஆளுநரையும் சுற்றிவளைத்திருக்கிறது. காரணம், மாநில ஆளுநராக இருப்பவர்தான் அமர்நாத் தேவஸ்தான போர்டின் தலைவராகவும் இருப்பார். இப்போது தலைவர் என்ற முறையில் ஆளுநரே, ''இந்த நிலம் தேவையில்லை. நாங்கள் சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான இல்லங்கள், இடங்களைக்கொண்டு அமர்நாத் யாத்ரீகர்களுக்கு வசதி செய்து கொடுப்போம்'' என்று கூறவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
முஸ்லிம் அமைப்புகள் நடத்திய போராட்டம் ஓய்ந்த நிலையில், இந்த அரசாணை ரத்தானதைக் கண்டித்து இந்து இயக்கங்கள் அடுத்தகட்ட போராட் டத்தைத் தொடங்கிவிட்டன.
இதுகுறித்து வி.ஹெச்.பி-யின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்குப் பின்னர் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் தொக்காடியாவை தொடர்பு கொண்டோம். அவர் நம்மிடம்,
''வெறும் முப்பத்தியன்பது ஏக்கர் நிலத்தைத்தான் அமர்நாத் தேவஸ்தான போர்டு கேட்டது. அதுவும் நிரந்தரக் கட்டடங்கள் கட்டுவதற்கு அல்ல. நீண்ட தூரத்திலிருந்து வரும் யாத்ரீகர்களுக்காகக் கழிப்பிடம், தற்காலிக தங்குமிடம் போன்றவற்றுக்காகத்தான். ஆனால், இது வனப்பகுதி என்றும் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும் என்றும் கூறி கொடுத்த நிலத்தை திரும்ப எடுத்துக்கொண்டு விட்டனர். இது மட்டுமல்ல... ராணுவத்துக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்கின்றனர் முஸ்லிம் அமைப்புகள். தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு உடந்தையாக இருக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் சொல்வதற்கு அரசு தலையாட்டிக் கொண்டிருக்கிறது. இரண்டு மாதங்கள் மட்டுமே இங்கு இந்துக்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்யப்போகின்றனர். அதற்கே சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று பிரச்னை கிளப்பினால், இந்துக்களின் மற்ற புனித ஸ்தலங்களிலும் இதுபோல் பிரச்னை பண்ண மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்டுள்ள தனி அந்தஸ்தின் பெயரில் அவர்கள் அனுபவித்து வரும் சுதந்திரத்தை வைத்துக்கொண்டு இந்துக்களுக்கு எதிராக இருக்கின்றனர். அரசியல் சாசனத்தில் உள்ள 370-வது பிரிவை ரத்து செய்யாதவரை இந்த நிலைமை தொடரும். காஷ்மீரில் இருந்து மூன்று லட்சம் பண்டிட்களை வெளியேற்றி அவர்களை அனாதை ஆக்கினார்கள். இப்போது மீதம் இருக்கும் இந்துக்களின் புனித ஸ்தலங்களுக்கும் இடம் தர மறுக்கின்றனர். இதை எதிர்த்து நாங்கள் தொடர் போராட்டம் நடத்துவோம்'' என ஆவேசப்பட்டார் தொக்காடியா.
இதே அமைப்பைச் சேர்ந்த வேதாந்தம், ''அமர்நாத் யாத்ரீகர்கள் மூலம் சுற்றுப்புறச்சூழல் கெடுகிறது என்கின்றனர். ஒரு நாளைக்கு ஐந்து தடவை மசூதிகளில் 'பாங்கு' மைக் ஒலிக்கிறது. இதுவும் காற்றை சத்தம் மூலமாக மாசுப்படுத்தும் சுற்றுப்புற கேடுதான். இதுபற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை. முஸ்லிம்களுக்கு 'ஹஜ்' யாத்திரைக்காக விமான டிக்கெட் சலுகையிலிருந்து விடுதிகள் வரை கட்டிக் கொடுக்கிறது அரசு. ஆண்டுக்கு இருநூற்று எண்பது கோடி ரூபாயை இந்த யாத்திரைக்காக மானியமாகக் கொடுக்கிறது. இதனை செய்ய வேண்டாம் என்று நாங்கள் தடுக்கவில்லை. இப்படியிருக்க, இந்துக்களுக்கு ஒரு டாய்லெட் வசதி செய்து தரக்கூட போராட்டம் நடத்தவேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு எப்படி சும்மா இருக்க முடியும்?'' என்றார்.
ஸ்ரீநகர் பகுதிகளில் அமர்நாத் கோயில் நிலம் ரத்து செய்யப்பட்ட மகிழ்ச்சியை முஸ்லிம்கள் கொண் டாட... இந்துக்கள் அதிகமாக உள்ள ஜம்மு பகுதியில் ஏகப்பட்ட கொதிப்பு நிலவகிறது. ஊரடங்கு உத்தரவு மூலம் இவற்றை அடக்க அரசு முயற்சி செய்தாலும் நிரந்தரத் தீர்வு எட்டப்படாதவரை இந்தப் பிரச்னை ஓயாது என்பதுதான் நிஜம்!

Copyright(c) Vikatan

No comments: