Saturday, July 19, 2008

இந்து சிறுவன் குரானை எரித்ததாக பாகிஸ்தானில் பதட்டம்

இந்து சிறுவன் குரானை எரித்ததாக பாகிஸ்தானில் பதட்டம்
from எழில்

ஒரு மளிகைக்கடையில் வேலை செய்யும் இந்து சிறுவன் மடித்துகொடுத்த காகிதத்தில் குரான் வரிகள் இருந்தன என்று சிலர் புகார் செய்தது ஊதி பெருக்கப்பட்டு அந்த சிறுவன் குரானை எரித்தான் என்று பரவி, அந்த சிறுவனை பிடித்து நிர்வாணமாக்கி அடித்து துவைத்துள்ளனர் இஸ்லாமிய வெறியர்கள்.

ஏற்கெனவே ஒரு இந்து பெண்மணி பிரசாதம் கொடுத்த பொட்டலத்தில் குரான் வரிகள் இருந்ததற்காக இப்படியே இந்துக்களுக்கெதிராக பாகிஸ்தானில் முஸ்லீம்கள் கலவரம் நடத்தினார்கள். ஆனால், இந்த மதாபிமானிகள் மற்றவர்களின் கோவில்களையும், புனித நூல்களையும் இடிப்பதும், அழிப்பதுமாக அவதூறு செய்துவருகிறார்கள். இவர்கள் புனிதர் என்று வணங்கும், இவர்களது மதத்தை கண்டுபிடித்த முகமது என்பவன் கூட இப்படியே செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tension grips town over blasphemy rumours
By Our Correspondent

HYDERABAD, July 16: Tension gripped Thano Bula Khan — a remote mountainous area between Hyderabad and Karachi — on Tuesday after rumours that a Hindu child in Thano Ahmed Khan town had burnt a copy of the Holy Quran.

People gathered in the town to pressurise police to take action against the child.

Later it was revealed that the child, who works in a grocery shop, had mistakenly given a buyer some goods wrapped in a page from a textbook of Islamiyat which had a Quranic verse on it.

According to reports reaching here, the child was taken to an autaq (guesthouse), stripped and beaten up. Another report, denied by police, said that the boy was paraded naked in the area.

The boy’s father, Maharaj Jaman Das, who holds an important religious position in the community, offered an unconditional apology to the protesters and said his son did not know what was written on the paper.

Police tried to verify the incident but no one in Thano Ahmed Khan could produce the paper which contained the Quranic verse.

Thano Bula Khan SHO Liaquat Baloch told Dawn that no FIR had been lodged as no one had given any evidence that an act of blasphemy had occurred.

“I volunteer to become a complainant in the case if I got evidence to that effect,” he said.

No comments: