Tuesday, August 26, 2008

இந்துக்களை அவதூறாக பேசிய இயக்குனர் சைமன்(சீமான்)

இந்துக்களை, கடவுள்களை அவதூறாக பேசிய இயக்குனர் சீமான் என்கிற சைமன்(Simon)ஐ எதிர்த்து தமிழ் இந்துக்கள் கோயம்புத்தூரில் போராட்டம் நடத்திவருகின்றனர்.

Action of Tamil film director sought
Add This | Recommend | RSS | Font Problem? A A

Coimbatore, Aug 25: Tension gripped in Thudiyalur, on the outskirts, last night, when a group of workers, belonging to various Hindu outfits, demanded immediate action against Tamil film director, Seeman, for allegedly speaking ill of Hindu Gods and leaders at a public meeting organised by Periyar Dravid Kazhakam (PDK).

According to police, Seeman has reportedly spoke ill and made adverse comments against Hindu gods and Hindu Munnani leader, Ramagopalan, which resulted in protests by some workers of 'Sangh parivar.' They allegedly hurled soda bottles and stones and broke chairs, to show their ire against Seeman. As a retaliation, some PDK workers torn posters and banners raised as part of coming 'Vinayaka Chathurthi'


http://www.chennaionline.com/colnews/newsitem.asp?NEWSID=19070937-71cb-4788-959b-a97b1ff20b51&CATEGORYNAME=CHN


http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=284292

http://www.dailythanthi.com/article.asp?NewsID=434298&disdate=8/26/2008&advt=2

http://www.dailythanthi.com/article.asp?NewsID=434431&disdate=8/26/2008

http://www.aol.in/tamil/movies/specials/2008/08/26-hm-cadres-create-ruckus-in-seeman-meeting.html

சீமான் கூட்டத்தில் சோடா பாட்டில் வீச்சு கோவை கவுண்டம்பாளையத்தில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஞாயிறு இரவு பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது. பெரியார் தி.க. பொதுச்செயலாள்ர் கு. ராமகிருட்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசினார். அப்போது, அங்கு வந்த சிலர் அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வம்பு செய்தனர்.

பெரியார் திகவினருக்கும் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. வன்முறைக் கும்பல் சோடா பாட்டிலை வீசினர். அதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. சீமானை போலீசார் பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றி அனுப்பிவைத்தனர்.

பாட்டில் வீச்சில் ராமகிருட்ணன், ஆருச்சாமி உட்பட பலருக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, இந்து முன்னணியினர் 40 பேர் மீதும் சீமான் மற்றும் பெரியார் திகவினர் 20 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://www.andhimazhai.com/news/printnews.php?id=8183


No comments: