Thursday, August 14, 2008

பாலியில் குண்டு வைத்தவர்களுக்கு மனித உரிமை வேண்டுமாம்!

இந்தோனேசியாவின் பாலியில் அக்டோபர் 12, 2003ல் முஸ்லிம் தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் வெடித்த குண்டுகளில் 202 பேர் பலியானார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள். இந்த குண்டுவெடிப்புத் திட்டத்தில் பங்குகொண்டவர்கள் மற்றவர்களுக்குக் காட்டாத மனிதாபிமானத்தை, இதற்காக மரண தண்டனை பெற்றவர்களுக்குக் காட்டவேண்டுமாம்...

Convicted Bali bombers challenge execution method

JAKARTA: Lawyers for three Islamic militants on death row for the 2002 Bali bombings asked Indonesia's Constitutional Court on Thursday to reconsider the method of their executions, saying firing squads were inhumane.

The convicts, Imam Samudra, Amrozi Nurhasyim and Ali Ghufron, would prefer death by lethal injection or beheading, Wirawan Adnan told a panel of judges as part of efforts to delay their deaths.

"Like other Indonesian citizens, our clients have constitutional rights, including that they not be tortured,'' said Muhammad Mahendradata, another lawyer, arguing that some convicts who face firing squads do not die immediately, causing unnecessary suffering.

The three men were found guilty in 2003 of planning and helping carry out the October 12 suicide bombings targeting two packed nightclubs on the resort island of Bali. Many of the 202 people who died were foreign tourists. They admitted to taking part in the attacks and, having exhausted the appeals process.

நன்றி: டைம்ஸ் ஆப் இண்டியா

No comments: