இந்திய விஞ்ஞானிகளில் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவும், விதிப் பயன் மற்றும் மறு-பிறப்பு போன்றவற்றை நம்புபவர்களாகவும் இருப்பதாக சமீபத்தில் கருத்துக் கணிப்பு ஒன்று வெளியானது.
சுமார் 1100 இந்திய விஞ்ஞானிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளைத் தொடர்ந்து, இந்திய விஞ்ஞானிகளின் ஆழமான மதநம்பிக்கைகள், அவர்களின் அறிவியல் ஆராய்ச்சித் திறனை பாதிக்கிறதா என்கிற ஒரு விவாதத்தை தோற்றுவித்துள்ளது.
இந்தப் ஆய்வின் முடிவுகள் குறித்து இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கழகத்தின் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரியும் விஞ்ஞானியுமான செல்வமூர்த்தி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் ஆகியோரது செவ்விகளை நேயர்கள் கேட்கலாம்.
செல்வமூர்த்தி
அனந்தகிருஷ்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment